นิยาย
ஊர் மக்கள் அனைவரும் பெண் தெய்வமாக நினைத்து வழிபடும் கடவுள் போன்றவர் சாமியம்மா. இவரின் அதி தீவிர பக்தன் சம்பத்.
தொழிலதிபராக வளர்ந்து வரும் சம்பத்திற்கு அஸ்ட்ரானமி படித்த அழகிய பெண் நயனிகாவுடன் திருமணம் நடக்கிறது. ஆனால் சம்பத் சாமியம்மாவின் மேல் தீவிர பக்தி கொண்டிருப்பது நயனிகாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடாகிறது.
அவள் சாமியம்மாவின் உண்மை ரூபத்தை வெளிஉலகிற்கு கொண்டுவர முயற்சி செய்கிறாள். அதனால் அவள் சந்திக்கும் விளைவுகள் என்ன? அந்த முயற்சியில் நயனிகா வெற்றி பெற்றாளா? வாசிப்போம்...
วันเปิดตัว
อีบุ๊ก: 27 มิถุนายน 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา