ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
தன் தங்கை சுமதியின் காதலை ஏற்று, அவளுடைய காதலன் ஜெகனுடன் மணமுடித்து வைக்கும் பாசமான அண்ணன் கிரி. தன் காதல் வாழ்க்கையில் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி, தாய் வீட்டோடு தஞ்சமாகும் சுமதி. அங்கு தன்னுடைய அண்ணியின் அவமரியாதை, உற்றாரின் இழிச்சொல், நிதி நெருக்கடி ஆகிய கஷ்டங்களால் தன் வாழ்வே தடம்மாறும் நிலை. தனக்கு உதவிய அண்ணனுக்கும் உடல் நலம் குன்றிய நிலை. தன்னுடைய அனைத்துக் கஷ்டங்களுக்கும் சுமதி எவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கிறாள் என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம்...
>
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 20 กรกฎาคม 2565
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย