அன்புநிறை வாசக நெஞ்சங்களே...! சொந்தக் காரணங்களால் உங்களைச் சந்திப்பது சற்றே தாமதமாகிவிட்டது.
வழக்கமாக எனது நாவல்களில் நான் நல்ல மாமியார்களையே படைத்து வந்திருக்கிறேன். இந்த நாவலில் சற்றே மாறுபட்டிருக்கிறேன். நடைமுறை வாழ்க்கையில் நான் பார்த்த சில சம்பவங்களின் பிரதிபலிப்புத் தான் இது. வழக்கம் போல வாசகர்களாகிய தங்களின் நல்லாதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 กันยายน 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา