Ulagathin Uchiyiley
- ผู้แต่ง
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
นอนฟิกชั่น
‘உலகத்தின் உச்சியிலே’ என்பது ‘உலகின் மையக்கோடு’ என்று கூறப்படுகின்ற இடத்தை நான் கண்டு வந்ததன் நினைவாக கூறுவது. கடந்த 2016 மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நான் குடும்பத்துடன் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று வந்தேன். இங்கிலாந்தில் லண்டனில் எங்கள் மகன் வசித்து வருகின்றார். நானும் எனது மனைவியும் மூன்று மாதங்கள் இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்து பல இடங்களைச் சுற்றிப் பார்த்து, மகிழ்ந்து, திரும்பி வந்தோம். அந்த இன்ப நினைவலைகளை வாசகர்கட்குப் படைப்பதில் பெருமை கொள்கின்றேன்.
இதில் உள்ளவைப் பயணக் கட்டுரைகள் அல்ல. எனது தனிப்பட்ட பயணத்தின் தனிப்பட்ட அனுபவக் கட்டுரைகள். ஆகவே இதை என்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி உள்ளேன். வாசகர்கள் படித்து இங்கிலாந்து நாட்டைப்பற்றிய ஒரு மேம்போக்கான கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள முடியும். ஆகவே வாசகர்களே, பயணியுங்கள் இங்கிலாந்தை நோக்கி!
วันเปิดตัว
อีบุ๊ก: 22 พฤศจิกายน 2564
คนอื่นก็สนุก...
- Iravin Kural Sa. Kandasamy
- Sanga Ilakkiya Kathaikal Puviyarasu
- Badrinath Sa. Kandasamy
- Ini Ellam Sugame! Mukil Dinakaran
- Bigg Boss 2 - Episode 11 Kulashekar T
- Vittu Viduthalaiyagi… Vaasanthi
- The Princess & The Pea in Tamil Raman
- Vanathile Pootha Vanna Nila Lakshmi Ramanan
- Ettavathu Kadal Sa. Kandasamy
- Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal Aranthai Manian
- Anithavukku Romba Thunichal Lakshmi
- Thookkanan Kuruvi Koodu... Vimala Ramani
- Varathachanai Meena Saravanan
- Irelandin Porattam Desiyamum Socialismum S. V. Rajadurai
- Penvazhipaadu Puthiyamaadhavi
- Sarida Saridi J.S. Raghavan
- Parisaaga Oru Iravu Rajendrakumar
- Kanaiyazhi - January 2022 Kanaiyazhi
- Aan Alumaiyil Pen Karppu A. Selvaraju
- The Gingerbread Boy in Tamil Raman
- Bharathi Pottri Aayiram - Part 3 S. Nagarajan
- Kanavu Pradhesangal Anuradha Ramanan
- Bhagavath Geethaiyil Athisaya Seithigal London Swaminathan
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- Fourth Wing Rebecca Yarros
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- The Magic Rhonda Byrne
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- Sapiens: A Brief History of Humankind Yuval Noah Harari
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
