மெளர்யா என்பவன் டாக்டர். இவன் பெண் இனத்தை வெறுப்பவன் அவ்வாறு தன் தொழில்மூலம் பெண் குழந்தையை கருவிலே அறிந்து அதனை ஆண் குழந்தையாக மாற்றும் சாதனையில் வெற்றியடைந்தான். இதற்கிடையில் மெளர்யா என்பவன் ஏன் அட்சாயவைக் கொல்ல திட்டமிட வேண்டும்? மெளர்யாவுக்கு அட்சயாவுக்கு என உறவு? பெண் இனத்தை அழிக்க நினைத்த மெளர்யாவின் நிலை என்ன? என்பதை வாசித்து அறிவோம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 17 สิงหาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา