தன் மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பெற்ற மகளை தத்துக் கொடுக்கும் ஓர் தாய். பிற்காலத்தில் தன் நிலையைக் கண்டு வேதனைபடுகிறாள். தன் குழந்தையை தேட தொடங்குகிறாள். ஆனால் தான் தத்து குடுத்த இடத்தில் அந்த குடும்பம் தற்போது இல்லை என்று தெரிந்தவுடன் மனம் வாடுகிறாள். இந்நிலையை மாற்ற சமூக சேவகியான சாரதாவிடம் உதவி கேட்கிறாள். சாரதா, அவளுக்கு உதவினாளா? அந்த தாய் தன் மகளை கண்டுபிடித்தாளா? பார்ப்போம்...
วันเปิดตัว
อีบุ๊ก: 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา