கீர்த்தனா இந்த கதையின் முக்கிய கதாபாத்திரம்! ஆனால் அவள் கதாநாயகியா? இல்லை வில்லியா? என்பதை படிக்கும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! இங்கே ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு நியாயம் இருக்கிறது! அவர்கள் பார்வையில் அது சரி! ஆனால் மற்றவர் பார்வையில் அது தப்பாக தெரிகிறது! மனித வாழ்க்கையில், குறிப்பாக பெண்களிடம் இந்த குழப்பம் இருக்கிறது! ஒரு பெண்ணுக்கு நல்ல அம்மாவாக இருக்கும் பெண்மணி, இன்னொரு பெண்ணுக்கு மோசமான மாமியாராக இருப்பது ஏன்? ஒரு நல்ல மகள் தப்பான மருமகள் ஆவது ஏன்? பல பேர் வாயிருந்தும் ஊமைகளாக வாழ்வது எதனால்? அது தான் இந்த கதை!
วันเปิดตัว
อีบุ๊ก: 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา