Dengarkan dan baca

Masuki dunia cerita tanpa batas

  • Baca dan dengarkan sebanyak yang Anda mau
  • Lebih dari 1 juta judul
  • Judul eksklusif + Storytel Original
  • Uji coba gratis 14 hari, lalu €9,99/bulan
  • Mudah untuk membatalkan kapan saja
Coba gratis
Details page - Device banner - 894x1036
Cover for Kodugalum Kolangalum - கோடுகளும் கோலங்களும்

Kodugalum Kolangalum - கோடுகளும் கோலங்களும்

7 Rating

4.7

Durasi
5 Jam 37 mnt
Bahasa
Tamil
Format
Kategori

Non Fiksi

இந்த நாவல் ‘கோடுகளும் கோலங்களும்’, பயிர்த் தொழிலையும் அதில் ஈடுபடும் பெண்களின் வாழ்வையும் மையமாக்கி எழுதப்பட்டதுதான். ஆனால் இது முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் பார்வையைச் செலுத்தி எழுதப்பட்டது. எப்போதுமே, முரணான உண்மைகள் சிந்தையை நெருடும் போது அந்த நெருடலே அதை ஆராய வேண்டும் என்ற உந்துதலைத் தோற்றுவிக்கும். அதுவே படைப்புக்கும் ஆதாரமாகும்.

காலம் காலமாகக் குருட்டுத் தடங்களில் ஒடுக்கப்பட்டு வந்த இந்திய விவசாயக் குடும்பப் பெண், விழிப்புணர்வு பெற்றிருக்கிறாள். சிந்திக்கும் திறன் இவளுக்கு வந்திருக்கிறது. இவர்களுடைய தன்னம்பிக்கையும் சுயச்சார்பும், உழைப்பின் பயனாகப் பெற்றவை என்றாலும், சிந்திக்கும் சக்தியே அவற்றைச் சாத்தியமாக்கி இருக்கிறது. பயிர்த் தொழிலின் முன் நிற்கும் பிரச்னைகளை, சமூக நோக்கில் எதிர்நோக்குமளவுக்கு, ஒன்றுமே தெரியாமல் உழைத்து உழைத்துத் தேய்ந்திருந்த இந்தப் பெண்கள் விழிப்புணர்வு பெற்றிருக்கின்றன.

காலந்தோறும் பெண் என்ற கணிப்பு, பெண்களின் பின்னடைவுகளையே துல்லியமாகக் காட்டுவதான சோர்வையே தந்திருந்தது.

பெண்கள், பொதுத்துறைகளிலும், அரசுத் துறைகளிலும் முக்கிய இடங்களில் பொறுப்பேற்றிருப்பதும், அமைப்பு ரீதியிலான பெண்கள் இயக்கங்களின் இடைவிடாத செயல்பாடு சார்ந்த அனைத்து முடிவெடுக்கும் நிறுவனங்களுக்கும் பெண்களைக் குறிப்பாக்கியே வலியுறுத்தி இருக்கின்றன என்றால் மிகையில்லை.

இந்தத் திட்டத்தினால் பயனடைந்து, புதிய சாதனை படைக்க ஊக்கம் பெற்று வரும் பல பெண்களைச் சந்திக்க, எனக்கு ஊக்கமும் உறுதுணையுமாக இருந்தவர், டேனிடா திட்டத்தின் ஆலோசகர் திருமதி மங்களம் பாலசுப்ரமணியன் ஆவார். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வட்டங்களில் உள்ள கிராம விவசாய மகளிரையே என் ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டேன்

என்னைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு நாவலும் புதிய பரிசோதனை முயற்சியாகவே இருக்கிறது.

ராஜம் கிருஷ்ணன்

Tanggal rilis

Audiobook: 15 Juli 2021

Yang lain juga menikmati...

  1. Apoorva Ramayanam Vol. 2
    Apoorva Ramayanam Vol. 2 Thiruppur Krishnan
  2. Veettin Moolaiyil Oru Samayal Arai
    Veettin Moolaiyil Oru Samayal Arai Ambai
  3. Suriya Vamsam Part - 2 - Audio Book
    Suriya Vamsam Part - 2 - Audio Book Sivasankari
  4. Maayam
    Maayam Perumal Murugan
  5. Annamalaiyar Alitha Anubavangal - Audio Book
    Annamalaiyar Alitha Anubavangal - Audio Book S. Raman
  6. Maayamaan
    Maayamaan Ki Rajanarayanan
  7. Amarar Kalki
    Amarar Kalki Anusha Venkatesh
  8. Apoorva Ramayanam Vol. 3
    Apoorva Ramayanam Vol. 3 Thiruppur Krishnan
  9. Kasi Tamil Sangamam: காசி தமிழ்ச்  சங்கமம்
    Kasi Tamil Sangamam: காசி தமிழ்ச் சங்கமம் Vidya Subramaniam
  10. கலிங்கராணி
    கலிங்கராணி சி.என்.அண்ணாதுரை
  11. U.Ve.Saminathayyarin Vaazkkai Varalaau: உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு
    U.Ve.Saminathayyarin Vaazkkai Varalaau: உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு Saidhai Murali
  12. Thadaigal
    Thadaigal Mukta Baam
  13. Muthal Thirumurai
    Muthal Thirumurai Sampanthar
  14. Paarkadal
    Paarkadal La Sa Ramamirtham
  15. Pattampoochiyum Thookkamum
    Pattampoochiyum Thookkamum Sivasankari
  16. Porkai Swamigal – Sri Sheshadri Swamigal: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
    Porkai Swamigal – Sri Sheshadri Swamigal: பொற்கை சுவாமி - ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் Sathiyapriyan
  17. Tamil, Indian Audio New Testament – Indian Tamil Contemporary Version
    Tamil, Indian Audio New Testament – Indian Tamil Contemporary Version Zondervan
  18. Puthumaippiththan Short Stories Part 1
    Puthumaippiththan Short Stories Part 1 Puthumaippiththan
  19. Pillai Kadathalkaran
    Pillai Kadathalkaran A. Muttulingam
  20. தொல்காப்பியம்
    தொல்காப்பியம் தொல்காப்பியர்
  21. Kumariyin Mookuthi - கி.வா. ஜகன்னாதன் சிறுகதைகள்
    Kumariyin Mookuthi - கி.வா. ஜகன்னாதன் சிறுகதைகள் Ki Va Jaganathan
  22. Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal: தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள்
    Vendrargal Nindrargal - Tamilnaattu Thozil Niruvanangalin Vetri Kathaigal: தமிழ்நாட்டுத் தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் Jayaraman Raghunathan
  23. Niraivili
    Niraivili Jeyamohan
  24. ஆரிய மாயை
    ஆரிய மாயை சி.என்.அண்ணாதுரை
  25. Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள்
    Indiavai Athira Vaitha Nithi Mosadigal: இந்தியாவை அதிர வைத்த நிதி மோசடிகள் N. Gopalakrishnan
  26. Madhamum Aanmeegamum
    Madhamum Aanmeegamum C.V.Rajan
  27. Selvam Serkum Vazhigal: செல்வம் சேர்க்கும் வழிகள்
    Selvam Serkum Vazhigal: செல்வம் சேர்க்கும் வழிகள் G. S. Sivakumar
  28. Sivaka Sinthamani Part 1
    Sivaka Sinthamani Part 1 Thiruththakkathevar
  29. Mahabharata Pengal: மகாபாரதப் பெண்கள்
    Mahabharata Pengal: மகாபாரதப் பெண்கள் Jayanthi Nagarajan
  30. Vedha Kaalam: வேத காலம் (சுருக்கம்)
    Vedha Kaalam: வேத காலம் (சுருக்கம்) B.R. Mahadevan
  31. Sathiya Sodhanai - Part 1
    Sathiya Sodhanai - Part 1 Mahatma Gandhi
  32. Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம்
    Maatru Ulagam: Life after Life - மாற்று உலகம் Priya Ramkumar
  33. Kacheri
    Kacheri T Janakiraman
  34. Punar Janmam
    Punar Janmam Ku Pa Rajagopalan
  35. Lal Bahadur Shasthriyin Marma Maranam: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்
    Lal Bahadur Shasthriyin Marma Maranam: லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் Sakthivel Rajkumar
  36. அமர வாழ்வு - Amara Vazhvu
    அமர வாழ்வு - Amara Vazhvu Kalki
  37. Sarojadevi
    Sarojadevi Dheenadayalan
  38. Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை
    Agasthiya Yathirai: அகஸ்திய யாத்திரை Sathiyapriyan
  39. Appuvin Cycle - Audio Book
    Appuvin Cycle - Audio Book R.V.Pathy
  40. V.O.C.: வ.உ.சி
    V.O.C.: வ.உ.சி P. Saravanan
  41. Karuppu Amba Kadhai
    Karuppu Amba Kadhai Aadhavan
  42. Prasadam
    Prasadam Sundara Ramaswamy

Selalu dengan Storytel

  • Lebih dari 900.000 judul

  • Mode Anak (lingkungan aman untuk anak)

  • Unduh buku untuk akses offline

  • Batalkan kapan saja

Terpopuler

Premium

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas.

Rp39000 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Premium 6 bulan

Bagi yang ingin mendengarkan dan membaca tanpa batas

Rp189000 /6 bulan
7 hari gratis
Hemat 19%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses bulanan tanpa batas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Inggris dan Indonesia

Coba sekarang

Local

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp19900 /bulan
7 hari gratis
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang

Local 6 bulan

Bagi yang hanya ingin mendengarkan dan membaca dalam bahasa lokal.

Rp89000 /6 bulan
7 hari gratis
Hemat 25%
  • 1 akun

  • Akses Tanpa Batas

  • Akses tidak terbatas

  • Batalkan kapan saja

  • Judul dalam bahasa Indonesia

Coba sekarang