Step into an infinite world of stories
Science fiction
16 வகையான உயிரினங்களைப் பற்றிய புதிய தகவல்களை இந்நூல் எடுத்துச் சொல்கிறது. அவை விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், ஊர்வன என்ற பிரிவுகளில் அடங்கும். ஆர்வத்தைத் தூண்டும் பல அரிய செய்திகள்.
காடுகளில் அலைந்து திரிந்து தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒரேயொரு உயிரினத்தைப் பற்றி ஆய்வு செய்வதில் செலவிடும் ஆர்வலர்களை நான் அறிவேன். அவர்களுக்கு என் வணக்கங்கள். அந்த இயற்கை ஆர்வலர்களின் அரிய கண்டுபிடிப்புகள் மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாகும். இந்த நூலை நீங்கள் படிக்கும்போது அடர்ந்த வனத்துக்குள் சென்று அரிய உயிரினங்களை அணுகிப் பழகும் உணர்வினை நிச்சயம் அடைவீர்கள். அதற்கு உதவ அரிய புகைப்படங்களைச் சேகரித்து இந்நூலில் இடம் பெறச் செய்துள்ளேன், உயிரினங்களையும், இயற்கையையும் நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷமாகத் திகழும் என்பதில் எனக்கு ஐயமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இதுவொரு சிறந்த கையேடு.
Release date
Ebook: 28 June 2025
Tags
English
India