Sarkarai Noi : Samaalippathu Eppadi? Dr. M. Marudhupandian
Step into an infinite world of stories
Non-Fiction
வேதத்திலும் பிற சம்ஸ்க்ருத நூல்களிலும் காணப்படும் மருத்துவ சம்பந்தமான விஷயங்களை இந்த நூலில் தொகுத்துள்ளேன். சோமரசம், சோமலதா என்னும் அபூர்வ தாவரம் பற்றி வெள்ளைக்காரர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிட்ட தகவல்கள் தவறு என்பதையும் காட்டியுள்ளேன். மருத்துவம் பற்றிய விஷயங்கள் என்னுடைய 50 நூல்களில் ஆங்காங்கு காணப்படும். குறிப்பாக மூலகங்கள் (chemical elements) பற்றி நான் எழுதிய இரண்டு நூல்களில் ஒவ்வொரு தனிமத்தின் மருத்துவ பலன்கள், உபயோகங்கள் பற்றி நிறைய விஷயங்களைத் தந்துள்ளேன். இந்த நூலில் ஓரிரு விஷயங்கள் மட்டும் திரும்ப வந்திருக்கும்.
Release date
Ebook: 2 February 2023
English
India