Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Language
சொல்லே மொழியின் மூலம். சொல்வளமே மொழிவளம். கடந்த காலத்தில் இலக்கியத்தளத்தில் மட்டுமே தேவைப்பட்ட சொல்லாற்றல், அறிவு விரிவாகிக் கொண்டிருக்கும் தற்காலச் சூழலில் பன்மடங்கு தேவைப்படுகிறது. புதிய கருத்தாக்கங்கள் பெரும்பாலும் ஆங்கிலவழிப்பட்டதால் ஆங்கிலச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பொருத்துவதில் இடர்ப்பாடுகள் உள்ளன. எனவே, தமிழ் இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் அரிய சொற்களைத் தற்காலப் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் தொகுத்து அவற்றுக்கிணையான ஆங்கிலச் சொற்களை இணைத்து உருவாக்கியதே இச்சிறு நூல். இது முற்றிலும் பயன்பாட்டு நோக்கில் செய்யப்பட்ட முன்முயற்சி; புதையல் எடுக்க வழியைக் காட்டுதல்; பனிப்பாறையின் சிறு நுனி மட்டுமே.
Release date
Ebook: 26 March 2024
Tags
English
India