Thodarum Iniya Uravu Parimala Rajendran
Fiction
அன்றாட வாழ்க்கையில் நிகழும்; சிறு நிகழ்ச்சிகளும், துளிர் விடும் எண்ணங்களும், மனத்தில் எழுப்பும் உணர்ச்சி அலைகள் பல. அவற்றின் உணர்வில் மலரும் நெஞ்சக்கிளர்ச்சி, நினைவோட்டங்கள், பூவின் மணம் போலக் கமழும் சிந்தனைச் சூழல், இவைகளே இக்கதை களின் கரு. அவ்வப்போது நிழலாட்டமாகத் தோன்றி நெருங்குமுன் மறைந்து போனாலும், ஏதோ ஒரு வகையான சிலிர்ப்பை அடையாளம் காட்டி நிறுத்திவிடும், மெல்லிய மன உணர்வுகளே இக்கதைகளின் பின்னணி.
- எஸ். லட்சுமி சுப்பிரமணியம்
Release date
Ebook: 18 December 2019