Devathaiyin Mutham Thirumayam Pe. Pandian
Step into an infinite world of stories
Lyric Poetry & Drama
ஹைக்கூ கவிதைகளுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இவற்றை வாசிப்பது எளிது. மூன்றே வரிகள். மூன்றிலும் முத்தாய்ப்பான சில சொற்கள். இறுதியில் ஒரு அதிர்வு என நம் சிந்தனையை சில வினாடிகளுக்குள்ளாகவே, சிறு நெம்புகோல் ஒரு பெரிய பாறாங்கல்லை புரட்டிப் போடுவது போல புரட்டிப் போடும் வல்லமை கொண்டவை.
ஹைக்கூ வடிவத்தில் சிறியது. வானம் அளவில் பெரியது. சரி... ஹைக்கூ வானம் எப்படி இருக்கும்? ஹைக்கூவின் சிந்தனை அளவு, வானம் போல பெரியது என்பதை உணர்த்தத்தான் இந்த தலைப்பு.
Release date
Ebook: 7 July 2023
English
India