En Athaan Ennai Kollathan Devibala
Step into an infinite world of stories
Fiction
ராமைக் காதலித்து அப்பாவையும் அவர் சொத்துக்களையும் புறக்கணித்து வெளியேறி திருமணம் செய்கிறாள், அனிதா. மகிழ்ச்சியான அவர்களின் வாழ்வை நோய் வந்து புரட்டிப் போடுகிறது. அவள் இதய நோயாளி. அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்படுகிறது அதற்குள் நடக்கும் நிகழ்வுகள் அவளை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. மரணத்தை முத்தமிட்டு மீளும் அவளின் பரபரப்பு வாழ்க்கையை இந்தக் கதையில் படியுங்கள்.
Release date
Ebook: 29 November 2022
English
India