Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Kaalam Thedum Tamil

Language
Tamil
Format
Category

Language

தமிழுக்கு இது பொற்காலம். தமிழை வளர்க்க, வளப்படுத்த முனைப்பான ஆக்கச் சிந்தனை அனைத்துத் தரப்பினரிடையேயும் அழுத்தம் பெற்று வருகிறது. இது குறித்து நமக்கு நாமே அளவீடு செய்யும் மனப் போக்கும் வளர்ந்து வருகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த தமிழனுக்குப் பெருமை சேர்ப்பதில், பாராட்டிப் போற்றுவதில் பூரிப்படைகிறோமே, அதே போன்று நாளை நமது சந்ததியினர் நாம் விளைவிக்கும் அளப்பரிய சாதனைகள் குறித்து நம்மைப் பாராட்ட வேண்டாமா? அதற்காக நாம், நமது இன நலத்தைப் பொருத்தவரை என்ன சாதனைகள் ஆக்கபூர்வமாகச் செய்திருக்கிறோம்-அல்லது செய்ய எண்ணியிருக்கிறோம் என்பதைப் பற்றி சற்று உரக்கச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

Release date

Ebook: 7 July 2023