Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Kadhal Vazhi Saalai

Language
Tamil
Format
Category

Romance

அன்பு வாசகர்களே காதலும் மற்றவையும் யோசித்தத் தருணங்களில் தோன்றியக் கவிதைகள்தான் இந்த "காதல்வழிச் சாலை". கவிதை என்றாலே பெண்களின் அழகை ஆண்கள் வர்ணித்து எழுதுவதாக பெரும்பாலும் அமையும். ஏன் ஒரு ஆணைப்பற்றி ஒரு பெண் கவிதை எழுத கூடாதா என்று சிந்தித்த வேளையில் சந்தித்தது கவிதை என் மனதை. கவிதைக்கு பொய்யும் அழகு. கற்பனையும் அழகு. அப்படி கற்பனையாக தோன்றிய காதல்பற்றி விரல்களால் கவிதைகளாக வடித்துள்ளேன். அன்பு இதயங்களை எனது கவிதைகளில் கொஞ்சம் இளைப்பாருங்கள்.

Release date

Ebook: 6 March 2025