Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
கண்ணில் மின்னிய
கவிதைப் பூக்கள்
கற்பனையில் உதித்த
காவியத் தேன்கள்
கல்லான உலகைக்
கரைத்து விட்டுப் போகும்
கலங்கிய மனதைக்
கனிந்து கரை சேர்க்கும்
கல்லில் கசிந்த துளிகள்
கசத்தைக் களையும் உளிகள்
கானகத்து முகில்கள்
கண்டுகொண்டு மகிழுங்கள்
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India