Azhagin Muzhumathi Neeye...! - Part - 1 Infaa Alocious
Step into an infinite world of stories
Romance
பார்வையற்ற கணேஷ் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிப்பவன். அவன் மனைவி தேவகி பள்ளிக்கூடத்தில் ஆசிரியை. அவர்களுக்கு ஒரே மகன் ஷியாம். இவர்கள் வாழ்க்கை அமைதியாகவும்,நிம்மதியாகவும் செல்கிறது. இவர்கள் முன்னால் கணவன் வினோத் குறுகிடுகிறான். தேவகி எதற்காக முதல் கணவனை பிரிந்தாள், கணேஷை எப்படி ஏற்றுக் கொண்டாள், தேவகியின் உணர்ச்சிப் போராட்டங்களையும் அவள் எடுத்த முடிவு சரிதானா என்பதையும், இந்நாவல் ஒரு திரைப்படத்தைப் பார்த்ததைப்போல் உங்களுக்கு உணர்த்தும். விமர்சனங்களை எதிர் நோக்கி.....
நட்புடன்
காஞ்சி. பாலச்சந்திரன்
kanchi.balachandran@gmail.com
Release date
Ebook: 11 December 2019
English
India