Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
தாயம்மா இயற்கை உணவகம் நடத்தி வருகையில், ஏழை, எளியோர்களுக்கு உதவிசெய்து வருகிறாள். திடீரென இளம்பெண் ஒருத்தியால் பிரச்சனை ஏற்படுகிறது. அப்போது தாயம்மாவின் மனநிலை எப்படி இருந்தது? அவளால் அந்த பெண்ணிற்கு வாழ்க்கையில் என்னென்ன அதிசயம் நடந்தது? அவள் மனம் திரும்பி மன்னிப்பு கேட்பாளா? மாட்டாளா? தாயம்மாவின் இரண்டு பெண்குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருந்தது. அவள் செய்த உதவியா? அல்லது வறுமையின் பிரதிபலிப்பா? என்ற சுவாரசியமான கதைக்கருவை வாசித்து அறிந்து கொள்வோம். கிராமத்திற்கும் நகரத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியுள்ளார் இந்நூலாசிரியர்.
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India