Step into an infinite world of stories
Personal Development
பலதரப்பட்ட சிந்தனைகளை உரக்க சிந்திக்கும் ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் இது. இதில் வரும் பல கட்டுரைகள் நம்மை நாமே எப்படி சுய அலசல் செய்துகொள்வது, சுய விமர்சனம் செய்து கொள்வது, கஷ்டமான சூழ்நிலைகளை எப்படி எதிர் நோக்குவது போன்ற பல விஷயங்களை ஆராய்கிறது. சமுதாயத்தில் இருக்கிற சில பிரச்சனைகளைக் கூட இந்த புத்தகம் பேசுகிறது. மொத்தத்தில் ஒரு விழிப்புணர்வை தரும் ஒரு புத்தகம். This is a self-improvement book that makes you think aloud. The articles in the book explore how to do self-analysis, self-criticism and how to deal with difficult situations. The book also talks about some of the problems that exist in society. On the whole this is a must-listen self-improvement book ably penned by Sivasankari.
© 2020 Storyside IN (Audiobook): 9789369319077
Release date
Audiobook: 11 October 2020
Tags
English
India