Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Koothadiyum Naaru Pettiyum

Language
Tamil
Format
Category

Fiction

கணியான் கூத்து சார்ந்த வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வதுதான் இந்தப் புதினத்தின் நோக்கமாக இருக்கிற காரணத்தால் இந்த ஆட்டத்தை நேரடியாக போய் பார்த்து காட்சிப்படுகிறார் நூலாசிரியர். அவற்றை நாம் வாசிக்கும் போது கணியான் கூத்து நடக்கும் இடத்தில் நாமும் இருந்தது போல் தோன்றுகிறது.

கணியான் இனத்தவர்களின் இன்றைய நிலை, அவர்களுடைய பூர்வீகம், அவர்கள் இட்டகவேலி நீலகேசி அம்மன் கோவிலில் பூசாரிகளாக இருப்பது, கணியான் கூத்து நடத்துவது எல்லாம் கதையின் ஊடாக நம்முடைய காதுகளுக்குச் சொல்லப்படுகிறது.

Release date

Ebook: 24 April 2023