Thendral Neethana? Devibala
Step into an infinite world of stories
பாண்டியன் என்பவன் பேங்கில் வேலை செய்யும் பொறுப்பான அதிகாரி. அவனுக்கு பூங்கொடி என்ற ஒரே தங்கை. பாண்டியன் குதிரை பந்தயத்தில் ஆர்வம் இருந்ததால் தன் சொத்துக்களை அதில் இழந்தான். தன் தங்கையின் திருமணத்திற்கு பணம் எப்படி ஏற்பாடு செய்தான்? அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? என்பதை படித்து அறிவோம்...
Release date
Ebook: 29 November 2022
English
India