Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
அப்பா முப்பது வருடங்களுக்குமுன் ஒருவரிடம் இதைக் கொடுத்து இதைக்கையெழுத்துப்பிரதியாக அப்படியே யார் வெளியிடுகிறார்களோ அவரிடம் கொடுங்கள் என்று சொல்லியிருந்தாராம். அது எனக்கும் தெரியாத இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதைக் குறிப்பிட்டு எனக்கு அவர் அனுப்பி இருந்தார் (அவர் யார் என்று எனக்கு நினை வில்லை அவர் மன்னிப் பாராக) பதிப்பாளரிடம் எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் இத்தனை நாள் விட்டு விட்டேன். சரி அப்பா ஆசைப்படி இல்லாவிட்டாலும் அப்பாவுடையது வந்தாலே மகிழ்ச்சிதான் என நினைத்து புஸ்தகாவிடம் கொடுத்து விட்டேன்.
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India