Jenmam Muzhuvathum Infaa Alocious
Step into an infinite world of stories
அங்கையற்கண்ணி பல வருடங்களுக்கு முன்னர் தன் வாழ்க்கையை தானே தேர்ந்துகொள்ள, நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு அதற்கான பலனை அங்கையற்கண்ணியின் மகன் புகழேந்தி சந்தித்தால்?
அவனது எதிர்காலம்? வாழ்க்கை? காதல் என அனைத்தும் ஒரு புள்ளியில் இணைகையில், திருத்தவே முடியாத அந்த தவறின் பலன் என்னவாக இருக்கும்?
பெரியவர்கள் செய்த தவறுக்கு, புகழேந்தியும், கனிகாவும் தங்கள் வாழ்க்கையை பலியிட வேண்டி வந்தால்?
பெரியவர்களின் ஈகோவா? சிறியவர்களின் வாழ்க்கையா? எது வெல்லும்?
Release date
Ebook: 17 May 2021
English
India