Kuttravali Vaasanthi
Step into an infinite world of stories
Thrillers
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் "பேசும் பலகைகள்” என்று வர்ணிக்கப்பட்ட “ஓயுஜா” போர்டுகள் மிகவும் பிரபலமானவை. இவை, ஆவிகளுடன் பேச வல்லவை என்று நம்பப்பட்டன. மதவாதிகள் இவற்றை சபிக்கப்பட்டவை என்றும், இவற்றை உபயோகித்தல் ஆவி உலகின் நியதியைக் கெடுத்து, ஆன்மாக்களை இவ்வுலகுக்கு அழைப்பது பயங்கரங்களை விளைவிக்கும் என்றும் கருதியதால் இப்பலகைகளின் உபயோகத்தை அங்கீகரிக்கவில்லை. இந்த அமானுஷ்ய நிகழ்வை அறிவியலாளர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இருந்தாலும் ஒருசாரார், வாழ்வின் துக்கங்களை போக்க முன்னோர்களின் உதவியை நாடுவதில் தவறே இல்லை என்று நம்பினார்கள். எது எப்படியோ, இந்தப் பலகை நம் கதாநாயகன் சபாவின் வாழ்வில் வந்து செய்த விஷயங்கள் மிக சுவாரஸ்யமானவை. படியுங்கள்...
Release date
Ebook: 19 March 2025
English
India