Vaasalil Oru Vaanavil Hamsa Dhanagopal
Step into an infinite world of stories
ஏழைப்பெண் மேகலா… கோடிஸ்வரன் வீட்டுப் பிள்ளையைக் காதலிக்கிறாள்.
விதவைத்தாய்…
இரண்டு தங்கைகள்…
மிகவும் ஏழ்மையான சுழல்…
மேகலாவை “தனக்கு மருமகளாக வர வேண்டுமானால்… தாயையும் தங்கைகளையும் தலைமுழுகும்படி” நிர்ப்ப்ந்தம் செய்கிறார் கோடிஸ்வரர்.
மேகலா என்ன செய்தாள்?
தன்னை ஒருதலையாக நேசித்த இளைஞனைக் கரம் பிடித்தாளா?
பணத்தாலும் பங்களாவாலும் அந்தஸ்தாலும்… எல்லாவற்றையும் வாங்கி விடலாம்.
இதயத்தை வாங்கமுடியுமா?
பனிவிழும் மலர்வனம் வாசியுங்கள்.
Release date
Ebook: 3 August 2020
English
India