Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Fiction
இத்தொகுப்பிலுள்ள பதினைந்து பெண் கவிஞர்களும் ஒவ்வொரு வகையில் ஆற்றல் பெற்றவர்கள். கவி புனைதல், வடிவமைத்தல், வெளிப்படுத்துதல், பொருண்மைக் கையாளுதல் என கவிதையின் நுட்பங்களை, நுணுக்கங்களைத் தெரிந்தவர்கள். அறிந்தவர்கள்.
கவிஞர்கள் பாடாத பொருளில்லை எனலாம். பெண்ணியம் பொதுவாக அனைவருமே பேசியுள்ளனர். சமத்துவம் கோரியுள்ளனர். தலித்தியத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளனர். சமூகச் சீர்திருத்த முன்னேற்ற கருத்துக்களை கவிதைகள் மூலம் பரப்பியுள்ளனர். பெண் கவிஞர்களின் குரல்கள் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மூலம் பலவாறாக ஒலித்துள்ளன. அதனால் இத்தொகுப்பிற்கு பெண் கவிக்குரல்கள் என பெயரிடப்பட்டுள்ளது.
Release date
Ebook: 6 March 2025
Tags
English
India