Priya
7 Jun 2020
Good one except for the music & the voice of Aaditya karikalan.
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.
Release date
Audiobook: 29 February 2020

Step into an infinite world of stories
Overall rating based on 477 ratings
Mind-blowing
Heartwarming
Thrilling
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 477
Priya
7 Jun 2020
Good one except for the music & the voice of Aaditya karikalan.
Silvester
22 Apr 2020
Superb. Fathima babu is superb
Prabhakaran
29 May 2021
கேட்க ஆரம்பித்தால் இரவு பகல் அறியாமல் மனம் கதையுடன் சென்று கொண்டிருக்கும்.
Googlepay
22 Sept 2021
Very good
MkM.NELSON
2 Sept 2021
நான் இதுநாள் வரை இந்த செயலியை தவற விட்டது பற்றி மனம் வருந்துகிறேன். அற்புதமாக உள்ளது. இதோடு 32 முறை கேட்டு முடித்து விட்டேன்
AYYAMPERUMAL
27 Aug 2021
Amazing story
Prasanth
22 Feb 2022
Must read
Mahendrababu
8 Feb 2022
Ponniyin selvan is epic, unmatched with any in tamil books, it takes you to a dream of living in chola desam in those Era.
Iyyappan
11 Sept 2022
Super
Prabakar J
26 Aug 2021
Kudos to the team who done the voice and bgm... No words.... ponniyin Selvan movie itself can't give me this much excitement.... It's just simply epic.. Kudos to the whole team again.. each and every one is perfect ✌️
English
India