கிறிஸ்துமஸ் வரும் சமயத்தில் லண்டன் மாநகர் உறை பனியிலும் கடுங்குளிரிலும் சிக்கியிருந்தபோது ஷெர்லாக் ஹோம்ஸுக்கு எதிர்பாராது ஒரு புது கேஸ் வந்துவிட்டது. பெரிய நாடகத் தயாரிப்பாளர் பாரோமேனின் வீட்டிலிருந்த தங்கச் சுவர் கடிகாரம் திருட்டுப் போய்விட்டது. ஏதோ முன்னெச்சரிக்கை செய்வதுபோல, அதற்கு முன் அவருக்கு 7 கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் வந்தன. அதில் இருந்த படங்களெல்லாம் கோரமானவை. அந்த வன்முறைப் படங்களின் பொருள் என்ன? அடுத்து, அதே போல் வாழ்த்து அட்டைகள் வந்த சர் வில்லியம் மாஸன் கொலை செய்யப் படுகிறார். களத்தில் துப்பறிய இறங்கிய ஷெர்லாக் ஹோம்ஸுக்கும் கொலை மிரட்டல். படங்கள் வரைந்த ஓவியரே கொலைகாரராய் இருப்பாரோ?
As London is gripped in the winter cold and snowfall during the Christmas season, Sherlock Holmes unexpectedly gets a new case. The famous Drama Producer Barrowman's priceless golden clock has been stolen. As if to forewarn him, he has received seven Christmas Cards that carried violent pictures. What was the meaning and significance of those pictures? Soon, Sir William Mawson, another famous person gets murdered and he too was the receipient of similar 7 Christmas Cards. As Sherlock Holmes starts digging into these cases, he too receives a threat to his life. Is it likely that the artist who created the pictures in the cards the murderer?
Translators: Sandeepika
Release date
Audiobook: 25 December 2021

Overall rating based on 168 ratings
Page-turner
Smart
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 168
Venkataraman
9 Jan 2022
அருமையான குரல். வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு வெவ்வேறு வகையான குரல் மாற்றத்தை அளித்தது மிகவும் அருமையான கேட்கும் அனுபவத்தை வழங்கியது. அருமை கார்த்திக் அவர்களே.
Thia
27 Dec 2021
Excellent narration. Expecting more narration from Karthik.Brilliant book, please add more like this
Haris
10 Jan 2022
Karthick's narration is really good.
தனுஜா
14 Dec 2022
Karthik sir narration was outstanding wow.., super sir ....excellent story and Tamil translation was amazing ...good job sandeepika mam....
விஜய்
25 Dec 2021
பாடகர் கார்த்திக்கா? அருமையான குரல். படு உற்சாகமான வாசிப்பு. தெளிவான உச்சரிப்பு. கதையின் தொடக்கம் சற்று மந்தமாக இருந்தாலும், போகப் போக சூடு பிடித்து, ஆர்வமாய்க் கேட்க வைத்தது. அந்தக் கால லண்டன் மா நகரின் உறைபனிக் காலத்தை கண் முன்னே கொண்டுவரும் வர்ணனைகள். குறை என்று சொல்லவேண்டுமானால், ஒரு சில இடங்களில் இரு கதாபாத்திரங்கள் பேசும்போது, இருவர் குரலும் ஒரே மாதிரி ஒலித்ததும், ஒருவர் முடித்தபின் அடுத்தவர் பேசுவதில் போதிய இடைவெளி விடாததையும் சொல்லலாம். ஒரு சில இடங்களில் படித்த, பேசிய வேகம் சற்று கூடுதல். மொத்தத்தில், ஆர்வமாய்க் கேட்டு ரசிக்க வைத்த ஒரு சிறப்பான படைப்பு.
Sathya
11 Jan 2022
Tamizh pronunciation by Karthik is fabulous and honestly did not expect such an awesome narration. Would love to hear more stories in his voice. Vazhthukkal :)
Nishanthini
3 Apr 2022
Karthick in his narration was able to bring the mindset of Watson, describe the streets of London and build the increasing suspense. Thd Tamil translation was no less than the original work. Enjoyed this
Priya
29 Mar 2022
Interesting
Prem
16 Jan 2022
Didt expect the last twist
loga
3 Feb 2022
good narration
Step into an infinite world of stories
English
India