Sirukathaigal Patriya Sinthanai Chitharalgal S. Madhura Kavy
Step into an infinite world of stories
Language
மனித இனம் என்று தோன்றியது என்று எவராலும் கூறுதற் இயலாது. மனித உணர்வுகளின் வெளிப்பாடே மொழி! உலக மொழிகளுக்கு எல்லாம் தலைமையான மொழியை செம்மொழி என்று நுண்மான் நுழைபுலம் மிக்கவர்கள் கூறுவர். நம் தாய்மொழியாம் தமிழ் மொழி செம்மொழி என்பதை உறுதிபட கூறமுடியும். உலகம் முழுவதும் நம் மொழி பரவி உள்ளமையும் தமிழ் மொழியின் தாக்கம் பெருமளவிற்கு ஏற்பட்டுள்ளதை தமிழ் அறிஞர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்த திருவள்ளுவர் திருக்குறள் என்ற உயரிய நீதி நூலை இயற்றியுள்ளார். அந்த உலகப்பொதுமறையாம் திருக்குறளைப் பற்றிய மேன்மைகளை அறியலாம்...
Release date
Ebook: 23 December 2021
Tags
English
India