Chhava Prakaran 1 Shivaji Sawant
Step into an infinite world of stories
Romance
இந்நாவலில் வரும் நாயகன் இளம் பருவம் முதலே ஒருத்தியை விரும்புகிறான். காலம் வரும் என காத்திருக்கான். “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” எனக் காதலை வெளிப்படுத்துகிறான். நாயகியும் அதை ஏற்றுக்கொள்கிறாள். உறுதியான உள்ளம் கொண்ட இருவரிடம் பூக்கும் காதல் என்றுமே உயிரோட்டத்துடன் இருக்கும். பலப் பல தடைகள் சோதனைகள், பணம், பதவி, சொந்தம், எனப் பல உருவில் வந்தாலும் தடைகள் தாண்டி சாதனை படைக்கும்.
இளம் பருவம் முதலே காதலித்து தடம் புரளாமல் உறுதியான உள்ளத்தோடு வாழ்க்கையில் இணையும் இணைகளுக்கு இந்நூல் இதயக் கொடையாக்கப்படுகிறது.
Release date
Ebook: 12 April 2025
English
India