Anbenum Siragukal GA Prabha
Step into an infinite world of stories
அக்கா தங்கை உறவு என்பது, பந்த பாசத்தால் கடைசி வரை தொடரும். அக்காவின் காதல் நிறைவேற தங்கை துணை போகிறாள். அவள் காதல் கைகூடியதா...
கதாநாயகியான தங்கை, அக்காவிற்காக போராடி வெற்றி பெற்றாளா. அவள் எதிர்கொண்ட பிரச்சனைகள் என்ன என்பதை காதல், பாசம், அன்பு, கலந்து குடும்ப பின்னணியுடன் இக்காதல் கதையை ‘மீண்டும் வசந்தம்’ என்ற பெயரில் எழுதியுள்ளேன்.
இந்த நாவல் உங்கள் மனதில் இடம் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
- பரிமளா ராஜேந்திரன்
Release date
Ebook: 11 January 2021
English
India