"கபாடபுரம்" என்ற சொல் எந்தத் தமிழ் மகனையும் தலைநிமிர்ந்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தது. தமிழர் நாகரிகமும், தமிழ் இலக்கியச் செல்வமும் செழித்து வளர்ந்த பெருநிலப் பரப்பின்தலைநகரம் கபாடபுரம். வரலாற்றுச்செய்திகள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்ற கபாடபுரக் காலத்துச் சூழ்நிலையை வைத்துக் கொண்டு ஒரு அற்புதமான நாவலைப் படைத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர் நா.பார்த்தசாரதி அவர்கள். பழந்தீவுகளையெல்லாம் வென்று தெற்குமா கடல் முழுதும் தன் ஆட்சியை செலுத்தும் பாண்டியப் பேரரசை நிறுவ விரும்பும், கபாடபுரத்தை ஸ்தாபித்த பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியரின் அரசியல் ஆசையும் புலவர் சிகண்டியாசிரியரால் பண்படுத்தப் பெற்ற இசையுள்ளமும் மென்மையும் படைத்த சாரகுமாரனின் இனிய கனவுகளும் ஒன்றோடொன்று மோத நடுவில் மாட்டிக்கொள்ளும் சாரகுமாரனின் காதல் என்னவாகும்? கேளுங்கள் கபாடபுரம்
Release date
Audiobook: 6 April 2022

Step into an infinite world of stories
Overall rating based on 49 ratings
Heartwarming
Page-turner
Sad
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 49
N.varatharajan
21 Apr 2022
Sssss
Subramanian
29 Jun 2022
Nice Voice also
Kiruba
9 Apr 2022
Well presented by Author....Deepika Arun's narration is special while narrating historical novel...
Balaji
13 Apr 2023
Good romantic story with sad ending
Duraisamy
11 May 2022
Waste of time
Rajesh
7 Apr 2023
Good
Marathon
19 Apr 2022
சாதிக்கொடுமை,அதிகார விளையாட்டு அதில் மாட்டிக்கொண்டால் நமக்கு பிடித்தவர்களை கூட அது பிரித்து விடுகிறது மனிதர்களாய் ஒன்று சேர்வோம்
Bhuvaneswaran
14 Jun 2022
நன்று...
Radha
21 Apr 2022
Good. Very nice narration by Deepika Arun.
Anusha
12 Apr 2022
நல்ல உயரிய கற்பனை.. கபாடபுரத்தை கண்முன் நிற்கவைத்து விட்டது... தீபிகா அருண் குரலில் ஆசிரியரின் "துளசிமாடம்" கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. தோழி, முடிந்தால் இந்த ரசிகைக்காக வேண்டுகோளை ஏற்கவும். மிக்க நன்றி.
English
India