For no fault of hers, a woman is illtreated by the society. How she manages this with self-respect and confidence is dealt in this novel with so much compassion and pride.
தன்னுடையதல்லாத காரணத்தால் பழிக்கு ஆளான பெண்ணை சமூகம் எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்றும் அதை அவள் சுயமரியாதையாலும் சுயச்சார்பாலும் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதை பரிவுடனும் பெருமிதத்துடனும் வெளிப்படுதும் நாவல் - சில நேரங்களில் சில மனிதர்கள்
© 2019 Storyside IN (Audiobook): 9789353814236
Release date
Audiobook: 5 December 2019

Step into an infinite world of stories
Overall rating based on 654 ratings
Heartwarming
Thought-provoking
Sad
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 654
Anusha
26 May 2021
Narration is very good. Trying to strike the Bhramin slang by pronouncing 'shaa' in place of 'sa' in every word is little Annoying.
Manjunath
26 Apr 2020
Jakanthan is an versatile writer without doubt. This story is an revaluation. No write would have had a courage to write the inner feelings of an women. Must read
Karthikeyan
28 Aug 2021
ஒவ்வொரு கால கட்டத்திலும் சமூகம் அதன் சிந்தனை ஓட்டத்தில் பழையன கழிதலும் தத்துவ ரீதியில் மாற்றிக் கட்டமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்லவும் உந்து சக்தியாக மிகச்சிலரே உருவாவதுண்டு - தங்கள் காலகட்டத்தை மீறி சிந்திப்பது மட்டுமல்லாமல் அதன் பொருட்டு எழும் விமர்சனங்கள் கண்டனங்கள் முதலியற்றை புறந்தள்ளி தன் நிலைப்பாட்டை உறுதியாக நிலைநிறுத்தியவர்கள் அவர்கள். ஜெயகாந்தன் தமிழ் சமூகத்தில் அத்தகைய வரிசையில் முதன்மையானவர். 2021 ல் இதை கேட்கும் போது அவர் பெருமை இன்னும் விஸ்வரூபமாய் தெரிகிறது. கதையை வாசித்த கலைஞர்களுக்கு பாராட்டுகள். அருமையான அனுபவம்
Priya
18 Jul 2020
Story starts in our mind when jayakanthan ends it...I finished this in one day...must try
Divya
28 Jan 2020
Good
Alamelu
12 Apr 2020
Excellent read
Shamsuddin
14 May 2020
Very good novel. One should read or listen to this in one's life time!
Dr. S. Suganthi
24 Jul 2021
Ahead of its time. Could have ended with a positive note.
Pradeep
19 Jun 2020
Excellent narration... Interesting to listen
Varunram
13 Jan 2022
Actually for the mistake of Prabhu why should ganga suffer atlast Prabhu is happy with his family but ganga has become a spoiled person how is this fair. But the way jayakanthan took this story is mind-blowing.
English
India