குழந்தைப் பேறின்மையை இயல்பானதாக மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தம்பதியரைக் கிட்டத்தட்டச் சமூக விலக்கம் செய்துவிடுகின்றனர். அவர்களுக்குப் பொது வெளியில்லை. சடங்குகளில் அவர்கள் பங்கேற்க இயலாது. ஒரு குழந்தையைக் கொஞ்சுவதற்குக்கூட அவர்களுக்கு அனுமதியில்லை. அப்படிப் புறக்கணிப்புக்கு உள்ளாகும் பொன்னா, காளி ஆகிய இணையரின் வாழ்வைப் பற்றிய நாவல் இது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நடைபெறும் கதை. விதிகளை வகுத்திருக்கும் சமூகம் விதிமீறல்களுக்கும் ஓரளவு இடம் தருகிறது. நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு குழந்தைப் பேறுக்காகச் சமூகம் அனுமதிக்கும் விதிமீறல் ஒன்றைப் பயன்படுத்தும் இத்தம்பதியினர் எதிர்கொள்ளும் உறவுச் சிக்கல்களை நாவல் மையப்படுத்திப் பேசுகிறது. 2010ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்நாவல் பெரிதும் கவனம் பெற்றது. ஆங்கிலத்தில் வெளியான பிறகு 2015 ஜனவரியில் இந்நாவலைத் தடை செய்யும் கோரிக்கைகள் எழுந்தன. ‘எழுத்தாளன் இறந்துவிட்டான்’ என்று இந்நாவலாசிரியரை அறிவிக்கச் செய்யும் அளவுக்குப் போராட்டங்கள் இருந்தன. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு எழுத்தாளரை உயிர்ப்பித்ததோடு இந்நாவலை மீண்டும் வாசகருக்குக் கிடைக்கச் செய்தது. இந்திய மொழிகள் பலவற்றிலும் உலக மொழிகளிலும் இந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டு லட்சக்கணக்கான வாசகரைச் சென்றடைந்துள்ளது.
People do not accept infertility as normal. The couple is almost socially excluded. They have no public space. They are unable to participate in rituals. They are not even allowed to caress a baby. This is a novel about the lives of Ponna and Kali, who are neglected like so. The story takes place in the middle of the twentieth century. The rule-making community also gives some space for irregularities. The novel focuses on the relationship problems faced by the couple, who use one of the community-sanctioned practices. Written in 2010, the novel received much attention. Demands to ban the book arose in January 2015 after its release in English. There were enough persecutions to get the novelist to declare that 'the writer is dead'. The judgment of the Madras High Court revived the writer and made the novel available to the reader again. The book has been translated into many Indian and world languages and has reached millions of readers.
Song Credits: Dharanya Srinivasan
Release date
Audiobook: 19 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 356 ratings
Sad
Heartwarming
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 356
Hemalatha
13 May 2021
What a story?!!!! Narration was a jewel of the story.... hats off to the writer
Visshnu
3 Jan 2021
A controversial book. Describes the personal and social troubles faced by a childless couple. It's a good sign that the social pressures has come down to a significant extent in major cities. However, at many parts of the rural areas the social troubles faced by childless parents is still prevailing which is really saddening. This 18+ age category book has a lot of vulgar words in the dialogues and a few controversial ceremonies mentioned in the book might offend a few people. As usual another masterpiece from Ms.Deepika Arun who has done an excellent job in narrating the book in a gripping way.
Pandian
19 Sept 2021
The book is great. No doubt about it. But Iam here to review the narrator Deepika Arun. She is amazing. She made the whole experience worthwhile. I wish all the success to her. She is so talented and I enjoyed the book so much because of her narration.
Dinesh
18 Jun 2021
பெருமாள் முருகனின் மற்றொரு அழுத்தமான படைப்பு
Balasubramani
8 May 2021
Excellent narrative
BALAKRISHNAN
26 Nov 2021
வித்தியாசமான கதை..ஒலி வடிவம் சிறப்புற,கதை உயிர்ப்புடன் விளங்க குரல் பதிவு..இனம் கண்டு கொள்ள முடியா வண்ணம் மாற்றி,மாற்றி வாசித்தது அருமை..நன்றி.
Murali krishnan
18 Jun 2021
For the first time the audio voice of deepika justified the novel. Great work deepika. Heard more of her audio books but I would rank this as her no.1. The way she delivered is awesome. Great book with great details and life..
Sudarshan
19 Nov 2021
I'm waiting for an opportunity to provide some critics and Deepika is hell bent to out perform every narration with stupendous versatility 😃. Especially the folk songs that you sung made my brows raise every time. Terrific is not the word.
Mani
7 Dec 2021
பொன்னா, காளி, சித்தப்பா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், குரல்களையும் நேர்த்தியாக கொண்டுவந்த தீபிகாவால் இந்த கதை பூர்த்தியானது. இப்படிப்பட்ட படைப்புக்காக எழுத்தாளரே வணங்குகிறேன். ஒலி கொடுத்து உயிரூட்டிய தீபிகாவை வாழ்த்துகிறேன்.
Kumar
29 Mar 2022
குழந்தை இல்லாதவர்கள் வேதனையை அருமையாக கதையாசிரியர் சொல்லியிருக்கிறார் தீபிகா அவர்களின் குரல் வளம் மிகவும் அருமை
English
India