A group of Telugu Nayakkers are forced to migrate from their ancestral village when their King wants to marry the youngest daughter of the family. After a long arduous journey south they settle down in a forest patch in south Tamil Nadu, clear it and start a living there, calling the place - Gopalla Gramam. We follow five generations of their story till 1858, just after her majesty takes India over from the East India Company. A path breaking work as it anticipated non-linear writing by twenty years.
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
© 2020 Storyside IN (Audiobook): 9789389745054
Release date
Audiobook: 16 August 2020

Step into an infinite world of stories
Overall rating based on 205 ratings
Heartwarming
Informative
Mind-blowing
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 205
Mahesh
30 Apr 2021
Nice book
ராஜகுமார்
24 Feb 2021
அருமையான கதை
sherline
20 Jun 2021
Very nice
Vellayappa Ramakrishnan
22 May 2021
அருமை படிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தபொழுது கதையாக கேட்டதில் மிக மகிழ்ச்சி
Nithiyanandam
30 Jun 2021
சரித்திர நிகழ்வுகளுடன் கூடிய அருமையான எழுத்து.ஒரு புலம் பெயர்ந்த சமுதாயத்தின் சரித்திரம்
Aju
26 May 2021
Enjoyed the narrative. The real karusal ilakkiyam
Birundan
2 Jul 2021
Good
Chandra
26 May 2021
Fantastic story.
Balasoupramanien
18 Nov 2021
Good story part of our history. Good narration.
Soundra Pandian
9 Nov 2020
நமது கலாச்சாரம் மற்றும் பழங்கால பழக்க வழக்கங்களை அறிந்திட உதவக்கூடிய அருமையான நாவல்
English
India