ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா ', மிகச் சமீபத்தில் தமிழில் நிகழ்த்தப்பட்டதொரு சாதனை. இ.பா.வின் இந்நாவலில் உங்களுக்கு திரேதாயுகத்துக்கிருஷ்ணனும் தெரிவான்; 21-ஆம் நூற்றாண்டுக் கிருஷ்ணனும் தெரிவான். காலம் கடந்தவன் என்பதால் அல்ல; காலமாகவே நிற்பவன் என்பதால்தான். கிருஷ்ணர் என்கிற பாத்திரம் எந்த ஒரு தனிப்பட்ட ஆசிரியராலும் படைக்கப்பட்டதல்ல; அது ஒரு சமுதாயக் கனவு என்று இ.பா. சொல்கிறார். அந்தக் கனவின் சமகால நீட்சி, இந்த ஒலிப் புத்தகம்.
This novel is about one of the most un-godlike but loveable divine characters in mythology anywhere. It takes off from where the rest of the legends about Krishna stop. Krishna is shown here more as the human Avatara he assumes, rather than the God behind the avatar. The author Indira Parthasarathi describes Him as an anti-hero, an anarchist, and a rebel extraordinaire, who yet forms an intrinsic part of the Indian cultural psyche. The author's fearless prism reveals the blue god in all his multihued spleandor, while at the same time revealing his frailties and uncertainties as well. Listen to the voice of Krishna and immerse yourself in his infinite grace. It is a voyage you will never forget.
© 2007 Kizhakku Pathippagam (หนังสือเสียง ): 9788183682596
วันที่วางจำหน่าย
หนังสือเสียง : 18 ตุลาคม 2550
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย