นิยาย
வழக்கமாக இந்தக் காலத்து இளைஞர்களைக் குறை சொல்வது தான் நம் வழக்கம். ஆனால் மாறி வரும் கால கட்டத்தில் பெரியவர்களும் இளைஞர்களின் பிரச்சனைகளைப் புரிந்துக் கொண்டு காலத்திற்க்கேற்ப தங்களைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற யதார்த்தத்தைக் கூறும் நகைச்சுவை நாடகம். திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் “ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ்” குடும்பத்தினரால் வெற்றிகரமாக பல மேடைகள் கண்ட பல விருதுகள் பெற்ற மேடை நாடகம்.
วันเปิดตัว
อีบุ๊ก: 17 พฤษภาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา