ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
นอนฟิกชั่น
மற்ற எந்த காலக்கட்டங்களையும் விட, இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டலை தர வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். 1991-ம் ஆண்டிற்கு பிறகான உலகமயமாக்கல் (Globalization) நிகழ்விற்கு பிறகு உலகில் பலவித, கற்பனையே செய்து பார்க்காத மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து விட்டன. இளைஞர்களை சரியான திசையில் வழிநடத்தவும், அவர்களது பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்கவும், அவர்களின் மனக் கொந்தளிப்புகளை (counseling the psychological conflicts) ஆற்றுப்படுத்தவும் - இவற்றை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சரியான வழிகாட்டல்களும், அறிவுரைகள், அக்கறை, கவனிப்பு இவற்றை காட்டத் தயங்கினால், இளைஞர்கள் நிச்சயம் தடம் மாறி, பலவித கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி விடுவார்கள். ஆகையால், இளைஞர்களின் மனப்பிரச்னைகளை, தேவைகளை அறிந்து பிறகு அவர்களுக்கு வழிகாட்டல், அறிவுரை அளிக்க முயன்றால் நிச்சயம் அம்முயற்சி பலன் தரும்.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย