Laabam
- ผู้แต่ง
- สำนักพิมพ์
- ภาษา
- ภาษาทมิฬ
- รูปแบบ
- คอลเลกชัน
พัฒนาตนเอง
எப்போதுமே வேலையில்லா திண்டாட்டத்தைப்பற்றி பேசும்போது, எல்லோருமே வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்காமல் சொந்த தொழில் தொடங்கினால் இன்னும் பத்து பேருக்கு வேலை தரலாமே என்று அட்வைஸ் அள்ளி வழங்குவார்கள். ஆனால், வேலை தேடுபவர்களை போய் கேட்டால், “எங்களுக்கு வெளியூருக்கு இண்டர்வியூ போறதுக்கே காசு இல்லாம சிங்கி அடிக்கிறோம். இதுல நாங்க எங்க பிசினஸ் ஆரம்பிக்கிறது” என்று அவர்கள் புலம்புவார்கள். இந்த இரண்டு தரப்பிலுமே யதார்த்தம் இருக்கிறது என்றாலும்கூட, சொந்தமாக தொழில் தொடங்குவதுபற்றிய விழிப்புணர்வும், ஆர்வமும் முன்பைவிட சமீபகாலங்களில் சற்று அதிகமாகியிருக்கிறது என்றே சொல்லலாம். இப்படி பலதரப்பட்ட பின்னணியினர் தொழில் முனைவோராக முயற்சி செய்யும்போது அனைவருக்கும் பொதுவான விஷயங்கள் பல இருக்கும். அவரவர் பின்னணிக்கு ஏற்ப கவனிக்க வேண்டிய விஷயங்களும் தனித்தனியாக நிறையவே இருக்கும். இவை அனைத்தையும்பற்றி விரிவாக பார்ப்பதுதான் இந்த நூலின் நோக்கம். இந்த நூலில், தொழில் முனைவோருக்கான வழிகாட்டல் மட்டுமல்லாமல், அவர்களை ஊக்கப்படுத்துகிற தகவல்களும், உலகளாவிய பல பிசினஸ் உதாரணங்களும் இடம்பெறும். படித்துப் பயன்பெறுங்கள். விரைவிலேயே நீங்கள் ஒரு மிகப்பெரிய தொழிலதிபராக உருவாக வாழ்த்துகள்!
วันเปิดตัว
อีบุ๊ก: 23 ธันวาคม 2564
คนอื่นก็สนุก...
- Ucham Thodu…! M.P.Natarajan
- Kaadhalin Deepam Ondru... Kanthalakshmi Chandramouli
- Unmai Urangum Neram Kavingar Ponsingh
- Last Warning Vimala Ramani
- Mul Malar Veli Suryaganthan
- Parisalil Oru Payanam G. Meenakshi
- Kanaiyazhi - November 2018 Kanaiyazhi
- Poo Malarum Neram! Ilamathi Padma
- Purana Thuligal Part - 3 S. Nagarajan
- Imai Nadanam Iyyappan Madhavan
- Vilakku GA Prabha
- Aathmavin Ragangal Na. Parthasarathy
- Engey En Jeevan R. Manimala
- Dinam Oru Darisanam P. Sathiyamohan
- Peru Mazhai Kaalam G. Meenakshi
- Alli Vacha Malligaiye! R. Sumathi
- Palaar Shruthi Prakash
- Inimai Kanavugal Thodrattume Maheshwaran
- Indira Bhoomi Cyndhujhaa
- Jakartavil 100 Naatkal J. Chellam Zarina
- Yamini Iyyappa Madhavan
- Nadhiyoram Vengai Aron
- Rajali Nayakkar Gauthama Neelambaran
- Avalukkum Nilavukkum 6 Vidhyasangal Ekadasi
- Maanasthi Tamilselvan Ratna Pandian
- Vinnai Thodalam Unthan Siragu Mukil Dinakaran
- Ondralla Irandu Rajeshwari Sivakumar
- Thiruppaavai Sorgankal P. Sathiyamohan
- Mella Thiranthathu Kathavu G. Meenakshi
- Vimala Ramaniyin Sirukathaigal Vimala Ramani
- Parakkum Mutham Pattukottai Prabakar
- Ninaivin Karaigal Lakshmi Subramaniam
- Mannil Uthitha Vennila Hamsa Dhanagopal
- Atomic Habits เพราะชีวิตดีได้กว่าที่เป็น James Clear (เจมส์ เคลียร์)
- Harry Potter and the Philosopher's Stone J.K. Rowling
- พ่อรวยสอนลูก : Rich Dad Poor Dad Robert T. Kiyosaki
- เพราะเราคู่กัน 1 JittiRain
- Real Alpha 1 Chiffon_cake
- ความฉลาดทางการเงิน (Money Literacy) จักรพงษ์ เมษพันธุ์
- แอนิมอล ฟาร์ม จอร์จ ออร์เวลล์
- สิ่งสำคัญของชีวิต นิ้วกลม
- ราโชมอน และเรื่องสั้นอื่นๆ Ryunosuke Akutagawa
- Fourth Wing Rebecca Yarros
- ไพรมหากาฬ เล่ม 1 พนมเทียน
- The Magic Rhonda Byrne
- เชอร์ล็อก โฮล์มส์ : หุบเขาขวัญผวา เซอร์ อาร์เธอร์ โคนัน ดอยล์
- กลยุทธ์ ยุทธวิธี ผู้นำแบบซุนวู ซุนวู
- 1984 มหานครแห่งความคับแค้น จอร์จ ออร์เวลล์
ทุกที่ ทุกเวลากับ Storytel:
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
