ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
நீ தட்டி விட்டதால் நான் விழவில்லை. நீ வெற்றி பெறவே நான் ஒவ்வொரு முறையும் விழுகிறேன்! என்பதே ஆழமான அன்பின் அடையாளம்.
நம் கதையின் நாயகன் நாயகி இருவரும் ஒருவருக்கொருவர் புரிதலின்றி பிரிந்து சென்று விடுகின்றனர். இருவரின் வாழ்வும் வெவ்வேறு கட்டமைப்புக்குள் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு தற்செயலாய் சந்திக்கும் இவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் இணைந்தார்களா? அல்லது நிரந்தரமாக பிரிந்து சென்றார்களா? என்பது நாவலை படித்து தெரிந்து கொள்ளலாமே!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 14 กุมภาพันธ์ 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย