นิยาย
சிறு விவசாய கிராமம். அங்கு சுற்றுலாத் தலமாக விளங்கும் ஒரு பழைய அரண்மனையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இளநீர், நுங்கு, கடலை, காப்பி, தேனீர் போன்றவற்றை விற்பதுதான் அந்தக் கிராமத்து மக்களுக்கு வருவாய். ஐந்து வருடங்களாகச் சரியாக மழை பெய்யாமல் வறண்டு போனதால், அக்கிராமத்து மக்கள் வறுமையில் வாடினர். கொரோனாவால் அரண்மனை மூடப்பட்டு வேதனையில் என்னென்ன பொருட்களை விற்றனர்? தான் பிறந்த மண்ணுக்கு தனஞ்செயன் தலைமையாசிரியரின் வழிகாட்டுதலால் என்னென்ன செய்கிறான்? என்பதை அறிந்து கொள்வோம்!
วันเปิดตัว
อีบุ๊ก: 1 มกราคม 2569
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา