นิยาย
காலங்காலமாக மனிதன் தன் மனப்பதிவுகளை தனக்குத் தெரிந்த கலை வடிவத்தில் பதிவு செய்து கொண்டே வருகிறான். எழுத்து கற்றவர்வர்கள் மட்டுமல்ல எழுத்து அறியாதவர்களின் வாய்மொழிகூட அற்புதமான கலைவடிவம் பெறுவதை காணமுடியும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏதோவொரு படைப்பாற்றல் சொல்லாகவோ, செயலாகவோ வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அடையாளப் படுத்துகிறவர்கள் அறியப்படுபவர்களாக ஆகின்றனர். வாய்மொழி கதையாடலிலும், பாடலிலும் உள்ள கலையம்சம் செய்நேர்த்தி மிக்க படைப்பாளியைக் கூட எளிதில் கடந்து சென்று உச்சம் தொடுவதை காணமுடியும். படைப்பு அது தன் கலையம்சத்தில் மிளிர்கிறதேயன்றி, வெற்றுமிடுக்குகளில் அல்ல.
วันเปิดตัว
อีบุ๊ก: 9 กรกฎาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา