ฟังและอ่าน

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด

  • อ่านและฟังได้มากเท่าที่คุณต้องการ
  • มากกว่า 1 ล้านชื่อ
  • Storytel Originals ผลงานเฉพาะบน Storytel
  • 199บ./ด.
  • ยกเลิกได้ทุกเมื่อ
เริ่ม
Details page - Device banner - 894x1036

Thanga Mazhai

1 การให้คะแนน

1

ภาษา
ภาษาทมิฬ
Format

கண்ணனும் குசேலுனும் குருகுல நண்பர்கள். குசேலர் வறுமையில் துன்புற்று கண்ணனிடம் உதவி பெற்று செல்வந்தரானார். செல்வம் சேர்ந்தவுடன் சுயநலமுடன் வாழ்ந்து தருமம் செய்யாமல் மரணமடைந்துவிட்டார்.

காலடியில் ஒரு குடிசை வீட்டு வாயிற்படியில் நின்று பிட்சை கேட்கிறார் இளம் சந்யாசி. அவர் பெயர் சங்கரர். அவருக்கு பிட்சையிட ஏழை வீட்டில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் இளந்துறவியை வெறுமனே அனுப்ப அந்த ஏழை பெண்ணுக்கு மனமில்லை. ஆதலால் சுவாமிக்கு படைக்க வைத்திருந்த நெல்லிக்கனியை கொண்டு வந்து இளந்துறவிக்கு பிட்சையிடுகிறாள். அவளின் தர்ம குணத்தை மெச்சிய சங்கரர் அவளின் ஏழ்மை நிலைக்கு மனமிறங்கி மகாலட்சுமியை வேண்டி பாடுகிறார். அவ்வாறு அவர் பாடியதே கனகதாரா ஸ்தோத்திரம் ஆகும். சங்கரர் குரலுக்கு செவிசாய்த்த திருமகள் தோன்றி அந்த வீட்டில் பொன்மழை பொழிகிறாள். அத்துடன் சங்கரரை நோக்கி சங்கரா.. குசேலர் தம்பதி முற்பிறவியில் கண்ணனிடம் செல்வம் பெற்று தர்மம் செய்யாமல் அனுபவித்தனர். அந்த தம்பதியே மீண்டும் பிறந்து வறுமையில் வாழ்கிறார்கள். இப்பிறவியில் பெற்ற செல்வம் கொண்டு தான தர்மம் செய்து வாழ அருளாசி என கூறி மறைந்தாள் திருமகள்.

ஆதிசங்கரர் வழங்கிய கனகதாரா ஸ்தோத்திரத்தை நான் தங்கமழை என்று தமிழ்படுத்தியுள்ளேன். இதைபடிப்பவர்களுக்கு திருமகள் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.

วันที่วางจำหน่าย

อีบุ๊ก : 12 สิงหาคม 2564

คนอื่นก็สนุก...

  1. Aarathikkirean, Anbe! Ilamathi Padma
  2. Mudiyatha Mudivu Padman
  3. Manimozhigal Vishnudasan
  4. Agamugam Karumalai Thamizhazhan
  5. Kalki Short Stories - 5 Kalki
  6. Thendral Varum Neram Vishnudasan
  7. Jeeva Nadhiyin Odangal Kavimugil Suresh
  8. The Miracle Morning (Tamil) - Adhisayangalai Nigazhthum Adhikaalai Hal Elrod
  9. Niramatru Vadiyum Vali Azhagiya Periyavan
  10. Manathodu Veesum Thendral Uma Nathan
  11. Nammudaya Arisi N. Chokkan
  12. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  13. Nambungal Neengalum Kodeeswararthan - Audio Book Dr. Udhayasandron
  14. Konjam Yosikkalame Sivasankari
  15. Personal Success (Tamil) - Thaninabar Vetri Brian Tracy
  16. Neengal Sirandha Petrora? Suki Sivam
  17. Hitler- Sollappadatha Sarithiram Mugil
  18. Who Moved My Cheese? (English) - En Cheesai Nagarthiyadhu Yaar? Spencer Johnson
  19. Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
  20. Chinnanchiru Pazhakangal James Clear
  21. Nuni Naakku Aangilam Pesa Ananthasairam Rangarajan
  22. அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  23. Ennaal Mudiyum N. Chokkan
  24. Maayam Perumal Murugan
  25. Agni Chiragugal - Wings of Fire APJ Abdul Kalam
  26. Rajathanthiran Indira Soundarajan
  27. Prachanaigaluku Nandri N. Chokkan
  28. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  29. Thevai oru thevathai Rajeshkumar
  30. P for நீங்கள் / P for Neengal! J.S. ராகவன் / J.S. Raghavan
  31. Vetri Kudhirai - Audio Book Pattukottai Prabakar
  32. 6174 Sudhakar Kasturi
  33. Vaadivasal Si Su Chellappa
  34. Thayangathey, Thappillai! - Audio Book Pattukottai Prabakar
  35. Irumbu Pattampoochigal Rajeshkumar
  36. Agalya Balakumaran
  37. Ennam Enna Seyyum? - Audio Book Subramanya Selva
  38. Gopura Kalasangal Vidya Subramaniam
  39. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  40. Cleopatra: Irumbu Penmani SLV.Moorthy
  41. Appa Pillai - Audio Book Vidya Subramaniam
  42. Mudhal Sakthi - Audio Book Indira Soundarajan
  43. Vekkai Poomani
  44. Kaalachakram Kalachakram Narasimha

ทุกที่ ทุกเวลากับ Storytel:

  • กว่า 500 000 รายการ

  • Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)

  • ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์

  • ยกเลิกได้ตลอดเวลา

ที่นิยมมากที่สุด

Unlimited

สำหรับผู้ที่ต้องการฟังและอ่านอย่างไม่จำกัด

199 บ. /เดือน
  • 1 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • 1 บัญชี

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม

Family

สำหรับผู้ที่ต้องการแบ่งปันเรื่องราวกับครอบครัวและเพื่อน

349 บ. /เดือน
  • 3 บัญชี

  • การเข้าถึงแบบไม่ จำกัด

  • ฟังได้ไม่จำกัด

  • ยกเลิกได้ทุกเมื่อ

เริ่ม