ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
நடுத்தர வர்க்கத்தில் பிறந்து வளர்ந்த உத்ரா கதாநாயகி.
அவள் வீட்டின் செல்லப்பிள்ளை.
பணக்கார குடும்பத்தில் பிறந்து, வெளிநாட்டு மோகத்துடன் வளரும் சித்ரஞ்சன் கதாநாயகன்.
உத்ராவின் நண்பன் கண்ணனின் மூலம் அறிமுகமாகும் சித்ரஞ்சனைக் காதலிக்கும் உத்ராவின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
சித்ரஞ்சனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகிறது. உத்ராவின் நிலை என்ன?
கண்ணனுக்கு உத்ராவின் மேல் ஏற்படும் காதல் கைக்கூடுமா?
கதையில்……
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 5 พฤษภาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย