சிந்தனையைப் படிப்பவர்கள் மனதில் தோற்றுவிப்பவன்தான் சிறந்த எழுத்தாளன். அப்படித் தோற்றுவிக்கும் நூல்தான் சிறந்த நூல்.
அந்த வகையில் வாழும் வரலாறு' என்ற இந்நூல் மிகச் சிறந்த நூல்.
கண்ணதாசன் எப்படி சிறுசிறு வாக்கியங்களாக உரைநடையை எழுதுவாரோ அதுபோல் சிறுசிறு கட்டுரைகளாக அனைத்துக் கட்டுரைகளையும் ஜீவபாரதி எழுதியிருக்கிறார். அதனால் ஒவ்வொரு கட்டுரையும் விறுவிறுப்போடு இருக்கின்றது. இந்நூலைத் தந்த ஜீவபாரதியைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வதென்றால், மலர்களில் சிறந்தது தாமரை; மலைகளில் சிறந்தது இமயம்; நதிகளில் சிறந்தது கங்கை; எழுத்தாளர்களில் சிறந்தவர் ஜீவபாரதி. வாழ்க இந்த எழுத்துச் சாரதி. கவிஞர் முத்துலிங்கம்
วันเปิดตัว
อีบุ๊ก: 14 กรกฎาคม 2564
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา