Step into an infinite world of stories
Non-Fiction
நமது பாரத நாடு பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும் தொன்மை வாய்ந்த நாடு. கலைகளிலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கும் நாடு.அதை பிரதிபலிக்கும் வகையில் அநேக ஆன்மீகத் தலங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை பரந்து விரிந்து உள்ளன.
கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற முன்னோர்கள் வார்த்தையை மெய் பிக்கும் வண்ணம் அநேக ஆலயங்கள் நிறைந்து விளங்குகிறது நம் பாரத தேசம்.
சிவாலயங்களும், வைஷ்ணவ ஸ்தலங்களும், சக்தி பீடங்களும் ஆதி சங்கரர் போன்ற மாடாதிபதிகளாலும், அநேக அரசர்களாலும் சிற்பவேலைகள் மிகுந்து கலை நயத்துடன் உருவாக்கப் பட்டது. ஆலயங்கள் நம் நாட்டின் பொக்கிஷங்கள்.
அப்படிப்பட்ட ஆலயங்களில் சிலவற்றைப் பற்றிய சிறப்புகளை அனைவரும் அறியும் வண்ணம் அஷ்டலஷ்மிகளால் எழுதப் பட்ட கதைத் தொகுப்பு ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
நம் நாட்டில் உள்ளவர்களும் வெளி நாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களுக்கும் இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
Release date
Ebook: 12 April 2025
English
India