Maiyal Thelintha Nilavu Latha Baiju
இதுதான் காதலா...? காதலித்த ஜீவனின் நிம்மதிக்காக... சந்தோசத்திற்காக... தன் தனிமையை வெளிப்படுத்தி கொள்ளாமல்... பொய்யுரைத்து விலகி நிற்பது எப்படி சாத்தியப் பட்டது...?
“பொய்மையும் வாய்மையிடத்து...” என்று பொய்யா மொழிப் புலவன் சொன்னது இதைத்தானா...? இப்படிப்பட்ட காதல் ஆராதனைக்குரியது அல்லவா...? இந்தக் காதலை ஆராதிக்காமல் வேறு எதை ஆராதிப்பது...?
பூஜாவுக்கு கௌசிதான் அம்மான்னா... நான்தான் அவளுக்கு அப்பா என்று சக்தி கூறியதை கேட்ட, கௌசல்யாவின் பெற்றோர், ஆராதனைக்குரிய தங்களின் இளைய மகளின் காதலை எண்ணி வியந்தபடி... ஆண்டாளும், ராமாமிர்தமும்... கோயம்புத்தூருக்கு பயணப் பட்டனர்...
கௌசல்யாவிற்கும் சக்திக்கும் இடையே அப்படி என்ன நடந்தது? வாசிப்போம்...
Release date
Ebook: 7 September 2023