Thennam Paalai... Muthulakshmi Raghavan
Step into an infinite world of stories
'அந்தி வரும் நேரம்' நாவல் 'கண்மணி'யில் வெளி வந்து எனக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தது. தென்மேற்குப் பருவக்காற்று வீசும் 'தேனி’யில் தான் நான் படித்து வளர்ந்தேன். தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளை... கதைக்குரிய களமாக்கி உள்ளேன்.
சொத்துக்காக நிறம் மாறிய சொந்தங்களை உதறிவிட்டு அனாதையாக அகதிபோல் அடைக்கலம் தேடி ஓடுகின்றாள் கதாநாயகி கவுரி. கண்ணியத்தின் மொத்த இருப்பிடமான கதாநாயகன் கைலாஷ்... முத்துப்பாண்டி, மருது, மரகதம், சொக்கலிங்கம் தம்பதியினர் போன்ற கதாபாத்திரங்கள் பசுமரத்தாணி போல் உங்களது நெஞ்சங்களில் பதிந்து போவார்கள்.
Release date
Ebook: 5 February 2020
English
India