Alaigal Urasum Karaiyoram...! Daisy Maran
Step into an infinite world of stories
பிரசன்னா, வாசவி இருவரும் பாசமிகுந்த உடன்பிறப்புகள். பிரசன்னாவிற்கு சுகந்தி என்கிற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. சுகந்தியின் அண்ணனான சந்தோஷும், வாசவியும் காதலித்தனர். ஒரு கட்டத்தில் சந்தோஷ், வாசவியின் மீது கோபம் கொண்டு அவளை பிரிகிறான். மனதில் நேசத்தை வைத்துக் கொண்டிருந்த வாசவியை சந்தோஷ் ஏற்றுக் கொண்டானா? அவளது நேசம் ஜெயித்ததா? காதலுடன் படித்து அறிவோம்...
Release date
Ebook: 7 September 2023
English
India